Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 OCT 1940
இறப்பு 04 DEC 2022
அமரர் புவனேஸ்வரி கந்தசாமி (பாக்கியம்)
வயது 82
அமரர் புவனேஸ்வரி கந்தசாமி 1940 - 2022 அனலைதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கந்தசாமி அவர்கள் 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பறுவதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,

மகாலிங்கம், பூலோகநாயகி(கொழும்பு), கனகசபாபதி(பிரித்தானியா), வரதலட்சுமி(யாழ்ப்பாணம்), தியாகராசா, மயில்வாகனம்(யாழ்ப்பாணம்), பஞ்சரட்ணம்(ஜேர்மனி), பவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பவானி(பிரித்தானியா), நடேசலிங்கம், வனிதா, கலைவாணி, யாழினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பார்த்தசாரதி(பிரித்தானியா), மாலினி, பேரானந்தசிவம், இலட்சுமிகாந்தன், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பத்மாவதி, காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை, லலிதா(பிரித்தானியா), நல்லையா(யாழ்ப்பாணம்), தாரணி, யோகேஸ்வரி(யாழ்ப்பாணம்), பேரின்பநாயகி(ஜேர்மனி), பத்மாவதி, காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, தர்மலிங்கம், கனகரட்ணம் மற்றும் சிவகாமிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற கதிரவேல், புவனேஸ்வரி, நல்லம்மா, கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகலியும்,

காலஞ்சென்ற இரத்தினசிங்கம், திருமதி பரிபூரணலட்சுமி அம்மா, காலஞ்சென்றவர்களான பழனி, தனலட்சுமி, கனகசபை மற்றும் திருமதி தங்கம்மா, காலஞ்சென்றவர்களான கந்தையா, இராஜேஸ்வரி, கணேசபிள்ளை, புனிதவதி ஆகியோரின் சம்பந்தியும்,

லக்சுமி- திவாகர், பாரதி, மயூரா- லோஜன், ரிஷ்மா, அபிராமி, பவித்திரா, அபிராம், ஜெயராம், பவித்திரன், பிரியங்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Zoom link for Tonight: Click Here
Meeting ID: 846 4739 1057
 Passcode: 471248

Zoom link for tomorrow Service: Click Here
Meeting ID: 884 8056 7788
Passcode: 998338

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பவானி - மகள்
நடேசன் - மகன்
வனிதா - மகள்
யாழினி - மகள்
பார்த்தசாரதி - மருமகன்
ஆனந்தன் - மருமகன்
பாலன் - மருமகன்
லிங்கன் - மருமகன்
பூலோகநாயகி - சகோதரி
கனகசபாபதி - சகோதரன்
தியாகராசா - சகோதரன்
வரதலட்சுமி - சகோதரி
மயில்வாகனம் - சகோதரன்
பஞ்சரட்ணம் - சகோதரன்
பவானந்தன் - சகோதரன்

Photos