Clicky

பிறப்பு 15 AUG 1958
இறப்பு 03 DEC 2020
அமரர் புவனேந்திரன் வீரசிங்கம்
வயது 62
அமரர் புவனேந்திரன் வீரசிங்கம் 1958 - 2020 பாண்டிருப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Puvanenthiran Veerasingham
பாண்டிருப்பு, Sri Lanka

கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும். எம் முன்னே உங்கள் முகம் என் நாளும் உயிர் வாழும்.மண் விட்டு மறைந்த நீங்கள் வீண்ணோக்கி சென்றாலும் கண்விட்டு மறையாமல்,கன காலம் இருப்பீர்கள் இவர்களது பிரிவுத் துயரை இவரது உறவுகளால் மட்டுமல்லாது இவர்களை நன்கு அறிந்தவர்களாலும் ஜீரணிக்க முடியாது. விதியும் இறை அழைப்பும் வர இவர் இறையடி சேர்ந்தார் என ஆறுதலடைவோமாக. ஓம் சாந்தி சாந்தி சாந்தி

Write Tribute

Tributes

Notices

மரண அறிவித்தல் Sat, 05 Dec, 2020
நன்றி நவிலல் Sat, 02 Jan, 2021