Clicky

பிறப்பு 15 AUG 1958
இறப்பு 03 DEC 2020
அமரர் புவனேந்திரன் வீரசிங்கம்
வயது 62
அமரர் புவனேந்திரன் வீரசிங்கம் 1958 - 2020 பாண்டிருப்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சகலன்/ மச்சாள் 08 DEC 2020 United Kingdom

உங்களது பிரிவுச்செய்து கேட்டு சொல்லணாத் துயரம் கொண்டோம் ! உங்களது நகைச்சுவையான அந்த இனிமையான வார்த்தைகள் இப்போது மட்டுமல்ல எப்போதும் எங்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் . உங்களது குடும்பத்தார் உங்கள் பிரிவுத்துயரில் இருந்து மீண்டு வரவும் , உங்கள் ஆத்மா சாந்தி அடையவும் இறைவனை வேண்டி நிற்கின்றோம். ஓம்சாந்தி.....

Tributes

Notices

மரண அறிவித்தல் Sat, 05 Dec, 2020
நன்றி நவிலல் Sat, 02 Jan, 2021