Clicky

பிறப்பு 20 MAR 1942
இறப்பு 24 MAY 2021
அமரர் புஸ்பராணி பரமநாதன் 1942 - 2021 கரம்பன் கிழக்கு ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pushparany Paramanathan
1942 - 2021

கரம்பன் ஒலுவில் ஞானவைரவர் ஆலய தர்மகர்தா அன்னை புஸ்பராணி பரமநாதன் அன்னாரின் மறைவில் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆன்மா ஞானவைரவரின் பாதாரவிந்தங்களில் சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி?????? ஆலய பிரதம குரு ச. மயூரன்குருக்கள்

Write Tribute