Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 MAR 1942
இறப்பு 24 MAY 2021
அமரர் புஸ்பராணி பரமநாதன் 1942 - 2021 கரம்பன் கிழக்கு ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கரம்பன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராணி பரமநாதன் அவர்கள் 24-05-2021 திங்கட்கிழமை அன்று கொழும்பில்  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு முத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான  சபாரட்ணம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமநாதன்(Pushpa Traders) அவர்களின் அன்பு மனைவியும்,

கிருபா, தற்பரா, நரேந்திரன், சுபத்ரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லிங்கநாதன்(Woodlands Company - Colombo), ஜெகதாசன், ராஜி, கிருபரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சரசம்மா, மின்னொளி, சோமஸ்கந்தன் மற்றும் குணமணி, செல்வரட்ணம், திருச்செல்வம், காலஞ்சென்ற யோகராஜா மற்றும் சண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான  தனபாலசிங்கம், ஆனந்தபவன் மற்றும் கமலாதேவி, கருணாதேவி, பரம்சோதி, சத்தியதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சகிஷ்னா, ரகிஷ்னா, ஷாருனா, அக்‌ஷியா, அவிஷன், ஷாரங்கா, சுருதிக்கா, பிரணவி,  கிறிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-05-2021 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 11:00 மணி முதல் பி.ப 1:00 மணி வரை நடைபெற்று பின்னர் பூதவுடல் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு மூலம் பார்வையிடலாம்..

நேரடி ஒளிபரப்பு https://www.youtube.com/watch?v=REJblxy1Kz4

வீட்டு முகவரி:

113/6 Ellie House Road,
Colombo- 15
Srilanka.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லிங்கநாதன் - மருமகன்
கிருபா - மகள்
நரேந்திரன் - மகன்
தற்பரா - மகள்
சுபத்ரா - மகள்

Photos

Notices

நன்றி நவிலல் Tue, 22 Jun, 2021