1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 MAR 1942
இறப்பு 24 MAY 2021
அமரர் புஸ்பராணி பரமநாதன் 1942 - 2021 கரம்பன் கிழக்கு ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 13-06-2022

யாழ். கரம்பன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த புஸ்பராணி பரமநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஈரவிழியோடு ஓராண்டு சென்றாலும்
 மாறாது எம்துயர்
துடுப்புக்கள் இல்லாத தோணிகள் போல்
தவிக்கின்றோம் உம் பிரிவால்

நிஜமாய் கண்ட உம்மை நிழற்படமாய்
பார்க்கும் போது நெஞ்சம் விம்முகிறது...
 உம்மிடத்தை நிரப்பிடவே அண்டம்
 எல்லாம் தேடிவிட்டோம்
உமக்கிணையாய் யாருமில்லை...

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
 துளிகூட அழியாது உம் நினைவு...
 அளவற்ற உம் அன்பிற்காய்
அலைகிறது எங்கள் மனம்...
மறுபடியும் உங்கள் வருகைக்காய்
காத்திருப்போம் இவ்வுலகில்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 25 May, 2021
நன்றி நவிலல் Tue, 22 Jun, 2021