Clicky

பிறப்பு 26 MAY 1949
இறப்பு 13 APR 2026
திருமதி புஸ்பராணி சாந்தநிகேதன் (ரதி)
வயது 76
திருமதி புஸ்பராணி சாந்தநிகேதன் 1949 - 2026 கொக்குவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Kajenthiran Theepana 15 APR 2026 United Kingdom

எங்கள் உள்ளத் துயில் கலந்து இன்பமாய் கதை பேசி எம் அனைவரையும் குழந்தைபோல் அன்பு கலந்து அரவணைக்கும் எங்கள் உயிர் கலந்த அன்பு அன்ரி உங்கள் பிரிவால் வாடும் சொந்தங்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறி, உங்கள் ஆத்மா இறையடி சேர இறைவனை வேண்டுகிறோம். தீபா சின்னா