Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 MAY 1949
இறப்பு 13 APR 2026
திருமதி புஸ்பராணி சாந்தநிகேதன் (ரதி)
வயது 76
திருமதி புஸ்பராணி சாந்தநிகேதன் 1949 - 2026 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் பிரம்படியைப் பிறப்பிடமாகவும், இல.15, கோவில் வீதி, கொக்குவில், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி சாந்தநிகேதன் அவர்கள் 13-04-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு, நாகலக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சாந்தநிகேதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற முத்துலிங்கம், யோகலிங்கம்(சுவிஸ்), இராசலிங்கம்(வவுனியா), காலஞ்சென்ற சுந்தரலிங்கம், பஞ்சலிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

சாந்தசொரூபி(ரூபி), கவிதா(பவி), காலஞ்சென்ற சவிதா(வவா), றூபன், விஜிதா(விஜி) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

நவம்(தென்னவன்) அன்பு அன்ரியும்,

கேதுரங்கன்(ரங்கன்), மோகனதாஸ்(மோகன்), சுமதி, பிறேமானந்தன்(பிறேம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜெயசுபன்(பவன்), சாய்னி, Dr.கௌசிக், ஜெருசா, நவிதா, சுபன், கயிபன், கனிபன், சவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரூபி ரங்கன் - மகள்
பவி மோகன் - மகள்
ரூபன் சுமதி - மகன்
விஜி பிரேம் - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Dear Sister and Brother, We can hardly comprehend that our aunt is now peacefully resting in the world beyond. Her love and kindness will forever remain in our hearts. She guided us along the best paths to navigate our lives. She was a remarkable woman who provided us with invaluable advice and insights drawn from her own experiences. Although she is no longer with us today, her quiet strength continues to inspire us to walk in the right direction. She has ascended to heaven, but she will always be remembered for teaching us to walk in peace and to love ourselves. From : Kannan Ganeshan family in Perumal kovil

RIP BOOK Florist
Australia 1 month ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 15 May, 2026