Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 26 MAY 1949
இறப்பு 13 APR 2026
திருமதி புஸ்பராணி சாந்தநிகேதன் (ரதி)
வயது 76
திருமதி புஸ்பராணி சாந்தநிகேதன் 1949 - 2026 கொக்குவில், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கொக்குவில் பிரம்படியைப் பிறப்பிடமாகவும், இல.15, கோவில் வீதி, கொக்குவில், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி சாந்தநிகேதன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்