

திருமதி புஷ்பராணி கையிலாயநாதன்
1940 -
2025
அச்சுவேலி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Mrs Pushparani Kailayanathan
1940 -
2025

நினைவாற்றல் இழப்பை சவாலாக ஏற்று உறுதியுடன் வாழ்ந்து கணவனின் அலுவலக வேலைகளில் தவறு ஏற்படாமல் அவரது தனிப்பட்ட செயலாளராக செயல்பட்டதோடு வெளிநாட்டிலிருந்து வந்த உறவினர்களுக்குத் தங்குவதற்கு இடைமளித்து உதவியதோடு அவர்களின் கடவுச் சீட்டு பணம் முதலியவற்றை பாதுகாப்பாக வைத்தருந்து சரியாக திருப்பி ஒப்படைத்த திறன்கள் மற்றும் அவரது அன்பும் அரவணைப்பும் எங்களின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்.

Write Tribute