Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 26 NOV 1940
உதிர்வு 16 AUG 2025
திருமதி புஷ்பராணி கையிலாயநாதன்
வயது 84
திருமதி புஷ்பராணி கையிலாயநாதன் 1940 - 2025 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட புஷ்பராணி கையிலாயநாதன் அவர்கள் 16-08-2025 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஏகாம்பரநாதன், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், மூளாயைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. திருமதி இளையதம்பி தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற கையிலாயநாதன் MLT(இளைப்பாறிய யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற விவேகவதி, இராஜநாதன், காலஞ்சென்ற யோகராணி, பாஸ்கரதேவி, கனகசபாநாதன், ருக்குமணிதேவி, நிர்மலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற யோகரட்ணம், சரஸ்வதிதேவி(ராதா), காலஞ்சென்றவர்களான நடராஜா, நரேந்திரன்மற்றும் வரலக்ஷ்மி, ஆறுமுகம் கணபதிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான கிருஷ்ணராஜா, சோமஸ்கந்தா மற்றும் தியாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தெஹிவளை களுபோவிலை ஜெயரட்ண மலர்ச்சாலை எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் கொஹீவளை பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மதன் - பெறாமகன்

Summary

Photos

No Photos

Notices