Clicky

மலர்வு 02 APR 1931
உதிர்வு 07 JAN 2023
அமரர் புனிதவதி ஆறுமுகம் (ராசாத்தி)
ஓய்வுபெற்ற ஆசிரியை யாழ்.இந்து மகளிர் கல்லூரி
வயது 91
அமரர் புனிதவதி ஆறுமுகம் 1931 - 2023 வேலணை 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பேராளுமை!
Late Punithawathi Arumugam
வேலணை 5ம் வட்டாரம், Sri Lanka

அன்னையாய் ஆசானாய் அன்பின் புகலிடமாய் அளப்பெரும் பொக்கிஷமாய் அனைவர்க்கும் ஓர் பெருவரமாய் அருமருந்தன்ன வாழ்வியலின் பாடவிதானமாய் பர்ணமித்து பேராலமரமாய் விழுதுகளால் தடம்பதித்த எம் பெரியம்மா ஒரு பேராளுமையே! உங்களது வாழ்க்கைப்பயணம் கொண்டாடப்பட வேண்டியதே

Write Tribute