Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 02 APR 1931
உதிர்வு 07 JAN 2023
அமரர் புனிதவதி ஆறுமுகம் (ராசாத்தி)
ஓய்வுபெற்ற ஆசிரியை யாழ்.இந்து மகளிர் கல்லூரி
வயது 91
அமரர் புனிதவதி ஆறுமுகம் 1931 - 2023 வேலணை 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 43 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வேலணை 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், பிரித்தானியா London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புனிதவதி ஆறுமுகம் அவர்கள் 07-01-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்  தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், வைத்திலிங்கம்  நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம் ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. யசோதரா(கனடா), Dr. சசிதரா(லண்டன்), Dr. சபேஷன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தர்மரத்தினம், சண்முகரத்தினம், திலாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான திலகவதி, சண்முகநாதன், பத்மாவதி, கமலாதேவி மற்றும் இலட்சுமிதேவி(இந்திரா), தயாநிதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, கணேசலிங்கம், மகேந்திரநாதன் மற்றும் அகிலத்திருநாயகி, குணரத்தினம், காலஞ்சென்ற ஏகாம்பிகை மற்றும் பூமணி ஆகியோரின் மைத்துனியும்,

முரளிதரன், கிரிதரன், ஸ்ரீதரன், கலாதரா, வசுந்தரா, சுமித்ரா, Dr. சிவானுஜா, சேயோன், Dr. சிவப்பிரியா, Dr. சுபேந்திரன் ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும்,

குமரன், காந்தன், சயந்தன், Dr. வரதன் ஆகியோரின் அன்பு மாமியும்,

Dr. கிருஷ்ணி, Dr. திவ்வியா, சேயோன், விக்னேஷ், குமார், திஷான், பிரம்மன், நீரஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கிருஷ்ணா, அனவி ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Streaming Link : Click Here

முகவரி:
19 Barnaby Rudge,
Chelmsford CM1 4YG,
London UK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யசோதரா - மகள்
சசிதரா - மகள்
சபேஷன் - மகன்
முரளிதரன் - பெறாமகன்
குமரன் - மருமகன்
தயாநிதி - சகோதரி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Senate Members.

RIPBOOK Florist
United Kingdom 1 year ago
F
L
O
W
E
R

Flower Sent

By Thileepan, Thaya, Thilshayan and Dwaa Family.

RIPBOOK Florist
Australia 1 year ago
F
L
O
W
E
R

Flower Sent

By S. Thirunavukarasu and Kamala Family Canada.

RIPBOOK Florist
United Kingdom 1 year ago