திதி: 27-12-2023
யாழ். வேலணை 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், பிரித்தானியா London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புனிதவதி ஆறுமுகம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டவன் அடி சேர்ந்து
ஆண்டு ஒன்று ஆயிற்று! ஆனாலும்
நாம் அழுகின்றோம் அம்மா அம்மாவென்று
கண்மணிகளாய் எமை ஆளாக்கிவிட்டு
காற்றோடு போய்விட்டீர்களே!
கண்களில் நிறைந்த நீருடனே- நாம்
கலங்குகின்றோம் அம்மா அம்மாவென்று
பாசத்தோடும் பண்போடும் எமை
பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும் எம் சந்ததிக்கு
ஒளி விளக்காய் ஒளி தந்து
வழி நடத்துங்கள் அம்மா!
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களைத் தேடிக்
கொண்டே இருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Senate Members.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Thileepan, Thaya, Thilshayan and Dwaa Family.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By S. Thirunavukarasu and Kamala Family Canada.
My deepest condolences to your family! Rest in peace!