Clicky

மலர்வு 22 JUL 1985
உதிர்வு 28 NOV 2018
அமரர் பிரியா சுரேஸ் 1985 - 2018 பண்ணாகம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 05 DEC 2018 Saudi Arabia

இவர் எனக்கு உறவு இல்லை. யார் என்றும் தெரியாது. ஆனால் இவரது மரணம் ஏன் நெஞ்சை பிழிந்து எடுக்கிறது. காலனே உனக்கு இதயம் இல்லையா? இவரது குழந்தைக்கு என்ன பதில் சொல்ல போகிறாய்? வாழ வேண்டிய வயதில் ஏன் கொலை செய்கிறாய்?