நினைவஞ்சலி

அமரர் பிரியா சுரேஸ்
வயது 33
Tribute
24
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிரியா சுரேஸ் அவர்கள் 28-11-2018 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சுப்பிரமணியம் புலோமினா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகராஜா, பூமணி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுரேஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
திஸான் அவர்களின் பாசமிகு தாயாரும்,
தீபா(டென்மார்க்), பிரதீப்(கண்ணன்- டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவநாதன்(லண்டன்), பவானி(இலங்கை), வசந்தராசா(இலங்கை), தனேஸ்(பிரான்ஸ்), தீபன்(டென்மார்க்), சுசித்தா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Rip