Clicky

மண்ணில் 23 APR 1987
விண்ணில் 25 DEC 2018
அமரர் பிரசாந் சேகரன்
வயது 31
அமரர் பிரசாந் சேகரன் 1987 - 2018 Edmonton, United Kingdom United Kingdom

கண்ணீர் அஞ்சலி

self 03 JAN 2019 United Kingdom

சேகரன்- சாந்தினி தம்பதியினர்க்கு, தங்கள் அருமைமகன் பிரசாந்தின் மரணச்செய்தி அறிந்து, அதிர்ச்சியும்,கவலையும் அடைந்துள்ளோம். பிரசாந்தை நான் , அவர் குழந்தையாக இருக்கும் போது கண்ட நினைவு இன்றுமுண்டு. தலைமகனை, அதிலும் ஒரே மகனை, ஆசையாய் புலம்பெயர் சூழலில் பாதுகாப்பாய், அக்கறையாய் வளர்த்து, கல்வி கற்பித்து, பட்டதாரியாக்கி, மணமுடித்துக் கொடுத்து, இவ்வாறு இளவயதிலேயே பறிகொடுப்பது என்பது, மிக மிக வேதனைக்குரியது. உங்கள் கவலையில் நாமும் பங்கு கொள்கின்றோம். இறைவன் உங்களுக்கு ஆறுதல் தந்திடட்டும். காலம்தான் கவலையை மாற்றும் மருந்து. தங்கள் மகனின் ஆன்மா சாந்தியடைய, இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி-சாந்தி-சாந்தி. இளஞ்சேய் குடும்பம்

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 02 Jan, 2019