Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 23 APR 1987
விண்ணில் 25 DEC 2018
அமரர் பிரசாந் சேகரன்
வயது 31
அமரர் பிரசாந் சேகரன் 1987 - 2018 Edmonton, United Kingdom United Kingdom
Tribute 13 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

லண்டன் Edmonton ஐப் பிறப்பிடமாகவும், லண்டன் Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரசாந் சேகரன் அவர்கள் 25-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், திருமதி கனகரட்ணம்(லண்டன்) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர் விமோசனலட்சுமி தம்பதிகளின் அருமைப் பேரனும்,

சேகரன் சாந்தினி தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற ஞானசுந்தரம், மகேஸ்வரி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிந்து அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெய்டன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

பிரசீனா அவர்களின் அன்புச் சகோதரரும்,

அப்பன்(ஐக்கிய அமெரிக்கா), சிறி, கரன், கமல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரமேஷ் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices