3ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் பிரசாந் சேகரன்
1987 -
2018
Edmonton, United Kingdom
United Kingdom
Tribute
13
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
லண்டன் Edmonton ஐப் பிறப்பிடமாகவும், லண்டன் Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரசாந் சேகரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூன்று ஆண்டு ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதையா
மனதினிலே நினைவுகளை
மறக்காமல் தந்துவிட்டு
மாயமாய் மறைந்து சென்றாயே!
ஆண்டுகள் மூன்று ஓடி
மறைந்தது ஐயா ஆனாலும்
எங்கள் கண்களில் வழிந்தனீர்
காயவில்லையே!
எம்முயிரான எங்கள் ஐயாவே!
நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
நிழல் போலத் தொடர்ந்து வந்த அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை
உள்ளடக்கி கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்..
தகவல்:
குடும்பத்தினர்
We can’t imagine what you must be feeling right now, I pray that God will grant you the strength. Our sincere condolences to the family.