1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பிரேம்குமார் அருணாசலம்பிள்ளை
1961 -
2025
தாவளை, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். வட்டு கிழக்கு தாவனையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரேம்குமார் அருணாசலம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 30-10-2026
எம் பாசமிகு தந்தையே
எங்களை விட்டுப் பிரிந்து
ஆண்டு ஒன்று கடக்கின்றன
உங்கள் நினைவுகள்
நெருக்கியே வருகின்றன.
அன்பின் திருவுருவாய்
பண்பின் உறைவிடமாய்
கடமைமிகுத் தலைவனாய் இருந்து
நேர்மையாக வாழ்ந்து
வெற்றிகள் பல பெற வித்திட்ட
தன்னிகரில்லா தந்தையே!!
இதை எப்படி தாங்குவோம் அப்பா...
உங்களின் இழப்பைத் தாங்க முடியாமல்
தவிக்கும் நாங்கள் உங்கள்
ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
மண்ணைவிட்டு மறைந்தாலும்
எங்கள் மனங்களைவிட்டு
என்றென்றும் நீங்கள்
மறையமாட்டீர்கள் அப்பா...
தகவல்:
மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினர்
Deepest condolences .. Our thoughts and prayers are with your family Rest in peace Prem Anna