யாழ். வட்டுக்கோட்டை கிழக்கு தாவளையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரேம்குமார் அருணாசலம்பிள்ளை அவர்கள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்(முன்னாள் பிரதம தபால் அதிபர் - யாழ்ப்பாணம்) திலகவதி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான Dr. கந்தையா வள்ளியம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான அருணாசலம்பிள்ளை(முன்னாள் தபால் அதிபர் - கொழும்பு), சரஸ்வதி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மகாலிங்கம் திலகம்மா(வவுனியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மலோயினி அவர்களின் பாசமிகு கணவரும்,
நயனன் அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சாந்தகுமார், கீதாஞ்சலி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கேதீஸ்வரி(சுகி - வவுனியா), வசந்தலோயினி(வவுனியா), சந்திரன்(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருண்குமார், ஆரணி ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 12 Nov 2025 5:00 PM - 9:00 PM
- Thursday, 13 Nov 2025 8:00 AM - 11:00 AM
Deepest Condolences to family. May His Soul Rest In Peace.