Clicky

தோற்றம் 19 MAR 1960
மறைவு 19 DEC 2023
அமரர் பிறேமலிங்கம் மகாலிங்கம் (மோகன்)
வயது 63
அமரர் பிறேமலிங்கம் மகாலிங்கம் 1960 - 2023 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
ஆருயிர் நண்பா,
Late Premalingam Mahalingam
வல்வெட்டித்துறை, Sri Lanka

பேரன்பின் பிறேமலிங்கம், உன்னோடு பழகிய காலங்கள் அதிகம், அதில்; கதைத்து மகிழ்ந்த கதைகள் ஏராளம், நடித்த நாடகங்கள் தாராளம், உன் கற்பனை நகைச்சுவைகள் இன்றும் என் மனதில் எக்காளம் விட்டுச் சிரிக்கிறது, உன் நினைவுகள் ஓர் முடிவில்லா தொடர் பயணம். ஆனால்; உன் இழப்பு மட்டும் மொளனித்து விட்டதே!!!!....... என்செய்வோம்?; உன் நினைவால் எதையாவது நல்லதை செய்ய நினைக்கிறேன். விளைகிறேன். இறைவனின் துணையுடனும், அருளுடனும், உன் ஆசீர்வாதத்துடனும் ஈடேற ஆண்டவன் காலடியில் வேண்டி சரணடைகிறேன். உன் நல்லுள்ள ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல கடவுளை மெய்யுளம் உருகி வேண்டுகிறேன். ஓம் சாந்தி ...... ஓம் சாந்தி........ ஓம் சாந்தி.

Write Tribute