

-
19 MAR 1960 - 19 DEC 2023 (63 வயது)
-
பிறந்த இடம் : வல்வெட்டித்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Walthamstow, United Kingdom
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட பிறேமலிங்கம் மகாலிங்கம் அவர்கள் 19-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், பஞ்சலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வனஜா அவர்களின் அன்புக் கணவரும்,
விகிதா அவர்களின் பாசமிகு தந்தையும்,
சந்திரலிங்கம், சந்திரவதனா, நேசலிங்கம், காலஞ்சென்ற குணலிங்கம், றஞ்சிதலிங்கம், பிறேமவதனா, சுகிர்தவதனா, கமலவதனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயசீதா, தங்கவேல், யோகேஸ்வரி, ஜராங்கினி, சுமதி, கனகமனோகரன், செளந்தரராஜன், புனிதராஜா, ரஜனி, ஜமுனா, பாஸ்கரதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரவீந்திரதாஸ், விஜயராஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,
தாரணி அவர்களின் உடன்பிறவாத சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 06 Jan 2024 12:00 PM - 2:30 PM
- Sunday, 07 Jan 2024 8:45 AM - 11:45 AM
- Sunday, 07 Jan 2024 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வல்வெட்டித்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
Walthamstow, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

பள்ளி வாழ்வில் பலரின் முகங்கள், வகுப்பறைச் சுவர்களுக்குள்ளேயே சுருங்கிவிடும். எழுபதுகளில் சிதம்பராவில் வகுப்பறை தாண்டியும் விரிந்த ஒரு சிலரில், அண்ணனாக, தம்பியாக, நண்பனாக, மாணவனாக சிதம்பரா அறிந்த...