Clicky

தோற்றம் 19 MAR 1960
மறைவு 19 DEC 2023
அமரர் பிறேமலிங்கம் மகாலிங்கம் (மோகன்)
வயது 63
அமரர் பிறேமலிங்கம் மகாலிங்கம் 1960 - 2023 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Rajkumar Arumugam (Canada) 07 JAN 2024 Canada

பள்ளி வாழ்வில் பலரின் முகங்கள், வகுப்பறைச் சுவர்களுக்குள்ளேயே சுருங்கிவிடும். எழுபதுகளில் சிதம்பராவில் வகுப்பறை தாண்டியும் விரிந்த ஒரு சிலரில், அண்ணனாக, தம்பியாக, நண்பனாக, மாணவனாக சிதம்பரா அறிந்த பிறேமலிங்கம் அண்ணாவின், ஆத்மா அமைதியாகட்டும். ஆறுமுகம் ராஜ்குமார் (கனடா)