Clicky

தோற்றம் 12 JUL 1948
மறைவு 23 JAN 2019
அமரர் பிறேமலதா சுந்தரலிங்கம் (மணி அன்ரி)
வயது 70
அமரர் பிறேமலதா சுந்தரலிங்கம் 1948 - 2019 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 23 JAN 2019 Canada

அன்ரி! உங்களின் புன்னகை நிறைந்த முகம் கண் முன்னே நிற்கிறது. எமது ஆழ்ந்த அனுதாபங்கள் மாமா,அனுஅண்ணா, அனுஷாக்கா,தனுண்ணா அன்ரியின் ஆத்மா சாந்தியடையட்டும்!