

யாழ். புங்குடுதீவு 11 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பிறேமலதா சுந்தரலிங்கம் அவர்கள் 23-01-2019 புதன்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு(இளைப்பாறிய அதிபர் கார்த்திகேசு வாத்தியார்), சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தில்லையம்பலம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுந்தரலிங்கம்(இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
அனுராஜ்(ஐக்கிய அமெரிக்கா), அனுஜா(அவுஸ்திரேலியா), தனுராஜ்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமேஸ்வரன், காலஞ்சென்ற பிறேம்குமார், ஸ்ரீலதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விவேகானந்தன், தர்ஷினி, யசோதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ராகவி, ஜானவி, ஆதவி, அரண், ஆதேஷ், ஆத்விஹா, ஆத்மிஹா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த இரங்கல்.