
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
? எனது சிறிய வயது
நண்பன் பிரதீப்பிற்கு (பிள்ளையார்) கிருபானந்தன்-கமலினி குடும்பம் சார்பபக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதோடு ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம் ?
Write Tribute
அன்போடு அணுகி அமைதியாகப் பேசும் பிரதீப் நம்பமுடியவில்லை. நாளையதலைமுறைக்காண பணியில் பயணித்தவாறிருந்த இளையவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் துணைவியார்...