Clicky

பிறப்பு 07 JUN 1978
இறப்பு 12 MAY 2020
அமரர் பிரதீப் சுப்பையா
வயது 41
அமரர் பிரதீப் சுப்பையா 1978 - 2020 மயிலிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பாஸ்கரன் குடும்பத்தினர் 18 MAY 2020 Germany

அன்போடு அணுகி அமைதியாகப் பேசும் பிரதீப் நம்பமுடியவில்லை. நாளையதலைமுறைக்காண பணியில் பயணித்தவாறிருந்த இளையவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் துணைவியார் பிள்ளைகள் சகோதரர் உற்றார் உறவுகளனைவரோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்துகொள்கின்றோம். பாஸ்கரன் குடும்பத்தினர் யேர்மனி

Notices

மரண அறிவித்தல் Mon, 18 May, 2020
நன்றி நவிலல் Thu, 11 Jun, 2020