
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pratheep Suppiah
1978 -
2020

பிரதீப் நீங்கள் முதன்முறையாக பெல்ஜியத்தில் தமிழ்ப்பாடசாலை தொடங்கி தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பையும் எம் புலம்பெயர் தமிழ்ச்சமூகத்திற்கு ஆற்றிய சேவையையும் கண்டு வியந்தோம். நீங்கள் இவ்வளவு விரைவில் இவ்வுலகை விட்டு செல்வீர்கள் என நாங்கள் யாரும் எண்ணியிருக்கவில்லை. இவ்வெற்றிடத்தை நிச்சயமாக வேறொருவரால் ஈடுசெய்ய முடியாது. இத்தருணத்தில் துயருற்றிருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கு எங்கள் ஆறுதலை தெரிவிப்பதோடு உங்கள் ஆத்ம சாந்திக்காகவும் பிராத்திக்கின்றோம்.
Write Tribute
அன்போடு அணுகி அமைதியாகப் பேசும் பிரதீப் நம்பமுடியவில்லை. நாளையதலைமுறைக்காண பணியில் பயணித்தவாறிருந்த இளையவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் துணைவியார்...