அமரர் பிரகாசம் அகுஸ்தீன்
(துரைசிங்கம்)
வயது 81
அமரர் பிரகாசம் அகுஸ்தீன்
1939 -
2020
ஊர்காவற்துறை மெலிஞ்சமுனை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Prakasham Agustin
1939 -
2020
எங்களின் இதய தீபம் மாமா எங்களை அன்புடனும் கண்டிப்புடனும் எங்களை வாழி நடத்தினர். கடமை என்றால் என்னவென்று மாமாவிடம் கற்றோம். அவர் சிறு வயதில் தன் கடமைகளை செய்து வாழ்ந்த அந்த பாதையில் மருமக்கள் நாங்களும் கற்றுவந்தோம் மாமா. இனி நாங்கள் உங்களின் அன்புக்காய் ஏங்கும் தங்கை குடும்பம்.
Write Tribute