யாழ். மெலிஞ்சமுனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட பிரகாசம் அகுஸ்தீன் அவர்கள் 16-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தியோகு பிரகாசம் கித்தோரி தம்பதிகளின் அன்பு மகனும், வயித்தியான் எலிசம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உத்தரியம்(நேசமல்) அவர்களின் அன்புக் கணவரும்,
கஜோஜின்(கயல்- சுவிஸ்), அதிசயநாதன்(நீதி- சுவிஸ்), சூசைநாதன்(நித்தி- பிரான்ஸ்), காமலிற்ரு(கவிதா- பிரான்ஸ்), விமலநாதன்(ஜோதி- பிரான்ஸ்), றீகன் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
லில்லி, யுஸ்தீணம்மா(பிரான்ஸ்), யோன்பிள்ளை(சின்னராசா), லூர்துமேரி(ராணி), லூக்காஸ்(சகாயன்), யசிந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகராஜா, ஜெயமணி, ரொபின்சன், ரமா, செறின், நிறோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுசைப்பிள்ளை(கிறிஸ்தோப்பர்), யேசுதாசன்(மகராசம்பிள்ளை), திருச்செல்வம்(சின்னகிளி), டெய்சிராணி(ஜெயா), யேசுதாசன், அற்புதராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Lydia, Joel, Cindy, Celine, Charissa, Malia, Noel, Niyol, Katlynn, Kajolin, Cerion, Aaron, Aajon, Jason ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருப்பலி ஆராதணை 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ளா அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து மெலிஞ்சிமுனை சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.