
அமரர் பிரகாசம் அகுஸ்தீன்
(துரைசிங்கம்)
வயது 81

அமரர் பிரகாசம் அகுஸ்தீன்
1939 -
2020
ஊர்காவற்துறை மெலிஞ்சமுனை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Prakasham Agustin
1939 -
2020

மனம் நிறை நன்றிகள் எங்கள் தந்தையாரின் பிறிவுத்துயர் கேட்டு நேராகவும், தொலைபேசி மூலமாகவும், சமுக வலைதளங்கள் ஊடகவும் தமது அனுதபங்களையும், நினைவுகளையும் பகிர்ந்து, எம்மை ஆற்றுப்படுத்திய அனைவருக்கும் எம் குடும்பம் சார்பாக மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றியுடன் துரைசிங்கம் குடும்பத்தார்
Write Tribute