Clicky

பிறப்பு 19 FEB 1939
இறப்பு 16 OCT 2020
அமரர் பிரகாசம் அகுஸ்தீன் (துரைசிங்கம்)
வயது 81
அமரர் பிரகாசம் அகுஸ்தீன் 1939 - 2020 ஊர்காவற்துறை மெலிஞ்சமுனை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Prakasham Agustin
1939 - 2020

கரம்பன் தந்த கருணைக் கடல் நிரம்பி வழியும் நித்திய புன்னகையே தரமாக வளர்த்து தரணியில் உயர்த்தி கரம் கோர்த்து நடந்தோம் அரும்பிய ஆசைகள் அனைத்தையும் தீர்த்த விரும்பிய உறவே விழிகளில் நீருடன் வெதும்பி அழுகிறோம் மாமா விடைபெற்றது ஏனோ உங்களின் நினைவுகளுடன்

Write Tribute

Tributes