அமரர் பிரதீபா கோகுலானந்தம்
வயது 23
அமரர் பிரதீபா கோகுலானந்தம்
1989 -
2012
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
அழகிய நிலவே
Late Pradeepa Gokulanandam
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
அழித்து விட்டாலும் என் நினைவுகளை விட்டு அழிந்திடாத என் அழகு நிலவே பாதி வழி பாசம் தந்தவளே மீதி வழி யான் என் செய்வேன் என்னவளே கோடியில் நீ ஒருத்தி கொஞ்சி விளையாட வாவேண்டி நீ ஒரு முறை பாவி என் மனம் ஏங்கி தவிக்குதடி பாசமலரே உன்னை காணவேண்டி நீண்ட வழி நாம் போக நினைத்தோமே பாதி வழி போதும் என்று நீ போனதேனோ என் பட்டு கிளியே என்றும் என்னுள் இருப்பவளே என் அன்பிற்குரியவளே I MISS YOU
Write Tribute