Clicky

மண்ணில் 07 JAN 1989
விண்ணில் 28 DEC 2012
அமரர் பிரதீபா கோகுலானந்தம்
வயது 23
அமரர் பிரதீபா கோகுலானந்தம் 1989 - 2012 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நாம் அன்பால் நேசித்த எம் அன்புத் தீபாவே! உன்னோடு பழகிய நாட்கள் , நீ கதைத்த வார்த்தைகள் இன்றும எம் மனதில் பதிந்தே உள்ளதம்மா , சந்தோசமாய் வாழும் நேரத்தில் எமை விட்டு சட்டென்று ஏன் பிரிந்து சென்றாய்?இன்றும விடையின்றி தவிக்கின்றோம. உன் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute