10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பிரதீபா கோகுலானந்தம்
வயது 23
அமரர் பிரதீபா கோகுலானந்தம்
1989 -
2012
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aarau வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரதீபா கோகுலானந்தம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் தீபமாய் "தீபா" நீ வந்தாய்,
அகவை இருபத்திமூன்றினில்
அணைந்தது எங்கள் குல தீபம்,
அன்பால் அணைத்துனைக் காத்தோம்,
ஆனால், காலனிடம் காத்திட வழியிழந்தோம்,
ஆண்டுகள் பத்துக் கடந்தே போனது,
என்றும் எம் நினைவில் தீபமாய் நீ ஒளிர்கின்றாய்.
தகவல்:
குடும்பத்தினர்