சுமதி உன்னோடு தொடர்பு இல்லாவிட்டாலூம் உனது நினைவுகள் என்னுடன் இருந்து கொண்டு தான் இருந்தது. உனது ஆத்மா சாந்தி அடைய நானும் எனது குடும்பத்தினரும் பிரார்த்தனை செய்கிறோம் . கேந்திரா அக்கா. நீதி....
சுமதி நீ இறக்கவில்லை எம்மோடு வாழ்கிறாய் உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன். உன் இறப்பால் வாடும் உன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்
May our Lord bless and comfort you and your family during this time of grief. Please accept our sincere condolences. We cannot believe that god has taken a beautiful person who was always smiling,...
My deep condolences Sumathy, may your soul rest in peace. I still remember you and Adsaya coming to Grange Primary School and dance class, you were definitely such a dedicated mum. May all the...
Rest In Peace
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதோடு, அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்க்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
My sincere condolences. May God grant her eternal peace.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வோண்டுகிறேன்.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். ???
Very very sorry to hear the loss. May her soul Rest In Peace.
சுமதி உன் உள்ளம் உன்னதமானது, பாகுபாடு பாராத பாசத்தாய் நீ. புறம் பேசாத புன்னகை அரசி. பலரின் மனநலத்தை மேம்படுத்தும் வைத்தியர் நீ. அன்பை பகிரும் அட்சய பாத்திரம். குழந்தைகளின் பாசத் தாய் நீ. தூய்மையான...
Es ist schwer bei einem solchen Anlass tröstende Worte zufinden ,aber wir möchten euch unsere herzliches Beileid aussprechen.wir wünschen euch diese schwere Zeit viel Kraft.?
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்
Our heartfelt condolences to you and your family. We are deeply saddened by the demise of Sumathy. She was a great person and we pray to God that she should rest in peace. Praying God to give you...
Please accept my heartfelt condolences, words cannot begin to express the sadness you are feeling right now, God rest her soul. Bala mathy and family
சுமதி உன்னோடு தொடர்பு இல்லாவிட்டாலூம் உனது நினைவுகள் என்னுடன் இருந்து கொண்டு தான் இருந்தது. உனது ஆத்மா சாந்தி அடைய நானும் எனது குடும்பத்தினரும் பிரார்த்தனை செய்கிறோம் . கேந்திரா அக்கா. நீதி....