அமரர் பிரபாகரன் தவனேஸ்வரி
(சுமதி)
வயது 48
கண்ணீர் அஞ்சலி
self
08 FEB 2019
United Kingdom
சுமதி உன்னோடு தொடர்பு இல்லாவிட்டாலூம் உனது நினைவுகள் என்னுடன் இருந்து கொண்டு தான் இருந்தது. உனது ஆத்மா சாந்தி அடைய நானும் எனது குடும்பத்தினரும் பிரார்த்தனை செய்கிறோம் . கேந்திரா அக்கா. நீதி....