15ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் பூபதி செல்லத்துரை
1941 -
2010
அச்சுவேலி பத்தமேனி, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பூபதி செல்லத்துரை அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அம்மா! ஆண்டுகள்
பதினைந்து கடந்தாலும் ஆறிடுமா
எங்கள் துயரம் அம்மா.
கண் முன்னே வாழ்ந்த காலம்
நெஞ்சுள்ளே நிலைத்திருத்திருக்க
உங்கள் முகம் என்றும் உயிர் வாழும் .
எங்கள் இதயமதில் இறுதி வரை நிலைத்து நிற்கும்.
நீங்கள் தந்த அன்பு ஒளி இன்று வரை அணையவில்லை,
நீங்கள் இல்லா நாள்கள் நிழலாய் மாறிவிட்டது;
உன் குரல் கேட்காது இருந்தாலும் காதில் மீள்கிறது -
உன் சிரிப்பு
எங்கள் வாழ்வின் சுவாசமாய் நிற்கிறது, அம்மா!
எத்தனை காலம் ஓடிமறைந்தாலும்
நெஞ்சில் உங்கள் நினைவுகளை
சுமந்தே நெடுங்காலம் நாம் இங்கே வாழ்வோம் அம்மா!
வானில் விண்மீனாய் இருந்து எங்கள் வாழ்வை
வளப்படுத்துவீர்கள்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute