13ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பூபதி செல்லத்துரை
1941 -
2010
அச்சுவேலி பத்தமேனி, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பூபதி செல்லத்துரை அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 14-11-2023
அம்மா!
ஆண்டுகள் ஒவ்வொன்றாய் நகர்கின்றதம்மா!
உங்கள் நினைவுகளோ
நெஞ்சுள் நிலைபெற்றுவிட்டதம்மா!
காலங்கள் தாண்டியும்
கண்ணுக்குள் உங்கள் நிழல் நின்றாடுதம்மா!
பாசத்தின் ஊற்றே!
எங்கள் குடி காக்கும் தெய்வமே!
குடும்ப நிகழ்வுகளில் கூடவே
நிற்பதாய் உணர்கிறோம் அம்மா!
பப்பா உங்களை அடிக்கடி கூப்பிட்டு
அழைக்கும் போதெல்லாம்
எங்கள் மனங்களும் சேர்ந்தே அழைத்து அழுகின்றன.
காலம் எம்மிடமிருந்து பிரித்த எங்கள் உயிரே!
காலங்கள் எத்தனை கடந்தாலும்
எம்மோடு வாழ்கின்றீர்கள் அம்மா!
எம்மோடு கூடவேயிருந்து
எம்மை வழிநடத்தும்
தெய்வம் எங்கள் அம்மா!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute