கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Poopathy Nadarajah
1933 -
2022
அமரர் பூபதி அம்மா அவர்களின் ஆத்மா திருக்கேதீஷ்வரன் தாள் அடைய பிரார்த்திப்பதுடன் அவரின் குடும்பத்தார் துயரிலும் பங்கு கொள்கிறோம். ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி கமலம் ஆறுமுகம் குடும்பம் (அனலைதீவு) Scarborough, Canada
Write Tribute