பூநகரி கறுக்காய்த்தீவினை பிறப்பிடமாகக் கொண்டு கனடாவில் வாழ்ந்து மறைந்த எங்கள் அயலவர் பூபதி அம்மா அவர்களின் மறைவிற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அன்னாரின் குடும்பத்தினர்க்கு எங்கள் குடும்பத்தினர் சார்பான அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
அமரர் பூபதி அம்மா அவர்களின் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாமைக்கு மனம் வருந்துகின்றோம்.
ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
பூநகரி, கறுக்காய்த்தீவு
ராசா குடும்பத்தினர்/ பிள்ளைகள்