Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 APR 1933
இறப்பு 26 NOV 2022
அமரர் பூபதி நடராசா
வயது 89
அமரர் பூபதி நடராசா 1933 - 2022 பூநகரி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கிளிநொச்சி பூநகரி கறுக்காய்த்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பூபதி நடராசா அவர்கள் 26-11-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நாகலிங்கம் நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான துரைசாமி, மயில்வாகனம், சுப்பிரமணியம், பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவசம்பு(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரியும்,

தனலட்சுமி(கனடா), காலஞ்சென்ற செல்வராசா(இலங்கை), ராசலட்சுமி(இலங்கை), சண்முகராசா(கனடா), சிவராசா(கனடா), மஹாலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சீவரத்தினம்(கனடா), நிந்தலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற சொக்கலிங்கம்(இலங்கை), தில்லைநாயகி(கனடா), அகிலேஸ்வரி(கனடா), நிற்குணானந்தராசா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோமலதா(ரதி - கனடா), திகழொளிபவன்(கண்ணன் - சுவிஸ்), சீவதாசன்(தாசன் - இலங்கை), கேமரஜனி(வாசனா - சுவிஸ்), கேமதர்சினி(சங்கீதா - கனடா), புருசோத்தமன்(இலங்கை), மதுசூதனன்(இலங்கை), ஜலேந்திரன்(இலங்கை), சௌமியா(அவுஸ்திரேலியா), அனுசுயா(இலங்கை), அனுதீபன்(பிரான்ஸ்), அனுராஜி(இலங்கை), அச்சுதா(இலங்கை), உதயணன்(கனடா), உத்தமன்(கனடா), உற்சாயினி(நதியா - கனடா), உஸ்யந்தினி(லக்கா - கனடா), லக்ஸ்மன்(கனடா), லக்சிகா(கனடா), கிருஷாந்த்(கனடா), நிருஷாந்த்(கனடா), ஹரிஷாந்த்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிருஷா(கனடா), ஆஷா(கனடா), அகரன்(கனடா), ஆதவன்(சுவிஸ்), ஆதித்தியா(சுவிஸ்), ஆருதி(இலங்கை), அஷ்மிதா(இலங்கை), நிதுஷ்(இலங்கை), அபிநயா(சுவிஸ்), அக்சயா(சுவிஸ்), பிறீதி(கனடா), ரிதீஷ்(இலங்கை), அனீஸ்(இலங்கை), விகாஷா(இலங்கை), விஹான்(இலங்கை), ஷிகானி(இலங்கை), இன்சிகா(இலங்கை), அடிஷ்(இலங்கை), தனிஷா(அவுஸ்திரெலியா), தனிஷன்(அவுஸ்திரெலியா), ஆருஷன்(இலங்கை), ஆதறகன்(இலங்கை), ஆதிரா(இலங்கை), பவித்திரன்(கனடா), பவிஷா(கனடா), பவீனா(கனடா), டிவானி(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: நிற்குணானந்தராசா சிவராசா குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நிற்குணானந்தராசா - மருமகன்
சிவா - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices