

திருமதி பூமணி கதிரவேலு
1939 -
2025
அனலைதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துகொள்கின்றேன். உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவன் துணை.
May Lord Almighty Rest Her Soul in Peace.
"உதிராத மலர் இல்லை;
உலராத பனி இல்லை;
புதிரான வாழ்க்கையிதில்
புதையாத பொருள் இல்லை;
உடையாத சங்கில்லை;
ஒடுங்காத மூச்சில்லை;
இயற்கை நியதிகளில் இறப்பும் ஒரு கூறு அன்றோ."
நண்பன் சுகுமார்
Write Tribute