

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Newmarket ஐ வதிவிடமாகவும் கொண்ட பூமணி கதிரவேலு அவர்கள் 07-04-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் தையலம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தையலம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
மகேசன், சிவநேசன், சிவபாலன், சிவானந்தம், சிவகுமார், சிவநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவானந்தி, கமலாம்பிகை, மஞ்சுளா, சுகன்யா, நிக்சலா, நித்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதுரா, அபிரா- கபித், விஷ்ணு, துளசி, அஸ்வின், விஸ்வா, சாயினி, தமிழ்ச்செல்வன், மல்லிகை, கீதை, சூரியன், அக்ஷயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற கணேசன், சுப்பிரமணியம் மற்றும் நடராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராமசாமி, இராசம்மா மற்றும் கனகம்மா(இலங்கை), சித்ரா(இந்தியா), காலஞ்சென்ற வள்ளியம்மை, சின்னம்மா, அன்னமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற இளையதம்பி, சரவணமுத்து, சபாரத்தினம் மற்றும் அன்னலட்சுமி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 08 Apr 2025 5:00 PM - 9:00 PM
- Wednesday, 09 Apr 2025 10:30 AM - 1:00 PM
- Wednesday, 09 Apr 2025 1:00 PM - 2:30 PM
- Wednesday, 09 Apr 2025 3:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14165003892
- Mobile : +16476405035
- Mobile : +14166624170
- Mobile : +16476856707
- Mobile : +14166294235
- Mobile : +14168027738