

திருமதி பூமணி கதிரவேலு
1939 -
2025
அனலைதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Poomany Kathiravelu
1939 -
2025

சிரித்த முகத்தோடு வரவேற்று உரிமையுடன் உபசரிக்கும் மாமி !உங்கள் இழப்பு மிகவும் வேதனையை தருகிறது . உங்கள் ஆத்மா சாந்தி அடைய தெய்வங்களை பிரார்த்தனை செய்வதுடன் உங்கள் குடும்ப துயரிலும் பங்கு கொள்கிறோம் . ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி குலம் & சாரதா குடும்பம் .
Write Tribute