Clicky

தோற்றம் 27 AUG 1964
மறைவு 12 SEP 2021
அமரர் பொன்னுத்துரை யோகேஸ்வரன் (மதனா, குட்டி, சின்னராசு)
வயது 57
அமரர் பொன்னுத்துரை யோகேஸ்வரன் 1964 - 2021 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponnuthurai Yogeswaran
1964 - 2021

உங்கள் இழப்பை எங்களால் நம்ப முடியவில்லை அத்தான், உண்ணும் போதெல்லாம் ஒருதடவையாவது கேட்காமல் உண்பதில்லை,நான் மனம் தளர்ந்த காலங்களில் என்னை நெறிப்படுத்தி,நல்வழிப்படுத்தி நண்பனாக வாழ்ந்த காலத்தை எண்ணி தவிக்கிறேன். என்னால் உங்கள் பிரிவை தாங்கமுடியவில்லை,உங்கள் ஆத்மசாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றோம்😭😭😭😭❤❤❤😍😍 உங்களின் பிரிவுத்துயரால் வாடும் மச்சான் மதன்

Write Tribute

Tributes

Notices

மரண அறிவித்தல் Fri, 17 Sep, 2021
நன்றி நவிலல் Mon, 11 Oct, 2021