Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 27 AUG 1964
மறைவு 12 SEP 2021
அமரர் பொன்னுத்துரை யோகேஸ்வரன் (மதனா, குட்டி, சின்னராசு)
வயது 57
அமரர் பொன்னுத்துரை யோகேஸ்வரன் 1964 - 2021 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறை வீதி கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், கரம்பைக்குறிச்சி வரணியை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை யோகேஸ்வரன் அவர்கள் 12-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு இளைய மகனும், இரத்தினம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மதிவதனி(வதனி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனனி(கனடா), சதீசன்(பிரான்ஸ்), ஜனார்த்தனி(ஐக்கிய அமெரிக்கா), பஜீதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரதீப்(கனடா), உஷாநந்தினி(பிரான்ஸ்), விஜீபன்(ஐக்கிய அமெரிக்கா), பானுபிரியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யோகராசா(இலங்கை), காலஞ்சென்ற தங்கராணி, பத்மாதேவி(இலங்கை), யோகானந்தம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜேஸ்வரி(இலங்கை), இராஜரெட்ணம்(இலங்கை), திரவியநாயகம்(இலங்கை), ரஞ்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராஜேஸ்வரி(இலங்கை), இராசவினாயகம்(இலங்கை), இராஜமனோகரி(இலங்கை), கனககேஸ்வரி(லண்டன்), மதிவாணன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அவீனா, அபினாவ், ஜஸ்மிலா, ஜமிலா, சந்தோஷ்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மதிவதனி - மனைவி
சதீசன் - மகன்
பிரதீப் - மருமகன்
விஜீபன் - மருமகன்
பஜீதன் - மகன்
மதிவாணன் - மைத்துனர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Mahinthan Family from Germany.

RIPBOOK Florist
Germany 2 years ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 11 Oct, 2021