Clicky

தோற்றம் 27 AUG 1964
மறைவு 12 SEP 2021
அமரர் பொன்னுத்துரை யோகேஸ்வரன் (மதனா, குட்டி, சின்னராசு)
வயது 57
அமரர் பொன்னுத்துரை யோகேஸ்வரன் 1964 - 2021 கொடிகாமம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மகிந்தன் 18 SEP 2021 Germany

சித்தப்பா உங்களின் பிரிவை கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை. நீங்கள் சுகமாகி மீண்டு வருவீர்கள் என்று நம்பினேன். அதற்காக கடவுளையும் வேண்டினேன். ஆனால் கடவுளும் காலமும் எல்லோரையும் ஏமாற்றிவிட்டது. உங்கள் பிரிவு ஈடுசெய்ய முடியாததுதான். உங்கள் பிரிவால் வாடும் வதனிச்சித்தி, என் உடன் பிறவா தம்பிகள், தங்கைகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல சுட்டிபுரம் அம்மாளையும், காளியாச்சியையும் வேண்டுகின்றேன். நீங்கள் உடலால் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், உங்கள் நினைவுகள் என்றும் அழியாது. ஓம் சாந்தி😭😭😭🙏🙏🙏🥰🥰🥰

Notices

மரண அறிவித்தல் Fri, 17 Sep, 2021
நன்றி நவிலல் Mon, 11 Oct, 2021