Clicky

தோற்றம் 27 AUG 1964
மறைவு 12 SEP 2021
அமரர் பொன்னுத்துரை யோகேஸ்வரன் (மதனா, குட்டி, சின்னராசு)
வயது 57
அமரர் பொன்னுத்துரை யோகேஸ்வரன் 1964 - 2021 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Ponnuthurai Yogeswaran
1964 - 2021

எமது ஆழ்ந்த இரங்கல்கள். உங்களின் நினைவுகள் என்றும் எங்களை விட்டு நீங்காது. உங்கள் வீட்டிற்கு வந்தோரை அன்போடு வரவேற்று விருந்தோம்பும் நற்பண்பும் உங்கள் புன்சிரிப்பும் இன்னும் எங்களால் மறக்கமுடியவில்லை மதனா அண்ணா. என் பிள்ளைகள் மாமா எங்கே என்று தவிக்கின்றனர். ஏன் இந்த அவசரம். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்🙏🏽🙏🏽🙏🏽 உங்களின் பிரிவுத்துயரால் வாடும், மதன் - மச்சான் பபிதா- தங்கை மருமக்கள்- ரது, றிஷானா, றிஸ்விதன், அஸ்மிதன். We miss you so much Mama😭😭😭😭

Write Tribute

Tributes

Notices

மரண அறிவித்தல் Fri, 17 Sep, 2021
நன்றி நவிலல் Mon, 11 Oct, 2021